Christian Songs Booth

Category: Dr. Joseph Aldrin

  • Thaai Pola Thaetri (தாய்போல தேற்றி)

    தாய்போல தேற்றி, தந்தை போல ஆற்றி
    தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா X 2

    உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
    உம்மை போல அரவணைக்க யாருமில்லையே X 2
    நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா – 2

    1 மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
    பனிபோல உருகிட செய்பவரே X 2
    கண்மணி போல என்னை காப்பவரே
    உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே x 2

    நீர் போதும் என் வாழ்விலே-இயேசைய்யா – 2

    தாய்போல தேற்றி… (Chorus)

    2 பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
    உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர் X 2
    நிழல் போல என் வாழ்வில் வருபவரே
    விலகாமல் துணை நின்று காப்பவரே X 2

    நீர் போதும் என் வாழ்விலே-இயேசைய்யா – 2

    தாய்போல தேற்றி, தந்தை போல ஆற்றி
    தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
    தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
    தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
    உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
    உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
    நீர் போதும் என் வாழ்விலே-இயேசைய்யா X 2

    Thaai Pola Thaetri, Thandhai Pola Aatri
    Thozhmeedhu Sumandhidum En Yesaiyyaa X 2
    Ummai Pola Purindhu Kozhzha Yaarumillaiye
    Ummai Pola Aravanaikka Yaarumillaiye X 2
    Neer Podhum En Vaazhvile
    Yesayya, Neer Podhum En Vaazhvile X 2

    1 Malaipola Thunbam, Enai Soozhum Podhu
    Adhai Panipola Urugida Seibavare X 2
    Kanmani Pol Ennai Kaappavare
    Uzhzhangaiyil Poriththennai Ninaippavare X 2
    Neer Podhum En Vaazhvile – Yesayya – 2

    Thaai Pola Thaetri… (Chorus)

    2 Belaveena Neram, En Kirubai Unakku Podhum
    Un Belaveenaththil En Belan Tharuven Endrir X 2
    Nizhal Pola En Vaazhvil Varubavare
    Vilagaamal Thunai Nindru Kaappavare X 2
    Neer Podhum En Vaazhvile – Yesayya – 2

    Thaai Pola Thaetri, Thandhai Pola Aatri
    Thozhmeedhu Sumandhidum En Yesaiyyaa
    Thaai Pola Paasam, Thandhai Pondra Naesam
    Oru Thozhan Pola Purindhu Konda En Yesayya X 2
    Ummai Pola Purindhu Kozhzha Yaarumillaiye
    Ummai Pola Aravanaikka Yaarumillaiye X 2
    Neer Podhum En Vaazhvile
    Yesayya, Neer Podhum En Vaazhvile X 2

    (Written and sung by Dr.Joseph Aldrin, Album- Pradhana Aasariyarae Vol.1)

    Back to index

    Click below to listen to the song