Christian Songs Booth

Tag: Benny Joshua

  • Aadharam Neer Dhaan Aiyya (ஆதாரம் நீர் தான் ஐயா)- old version

    ஆதாரம் நீர் தான் ஐயா,என் துறையே,
    ஆதாரம் நீர் தான் ஐயா

    1 சோதாம் உலகில் நான் தீதால் மயங்கையில் – 2
    ஆதாரம் நீர் தான் ஐயா…

    2 மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில் – 2
    மற்றோர்க்கு பற்றேதையா
    எளியன் மேல், மற்றோர்க்கு பற்றேதையா
    எளியனுக்கு, ஆதாரம் நீர் தான் ஐயா…

    3 நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர் – 2
    நட்டாற்றில் விட்டாரையா
    தனியனை, நட்டாற்றில் விட்டாரையா
    தனியனுக்கு, ஆதாரம் நீர் தான் ஐயா…

    4 கற்றோர் பெருமையே, மற்றோர் அருமையே – 2
    வற்றா கிருபை நதியே
    என்பதியே, வற்றா கிருபை நதியே
    என்பதியே, ஆதாரம் நீர் தான் ஐயா…

    5 சோதனை அடர்ந்து, வேதனை தொடர்ந்து – 2
    துக்கம் மிகுவேளையில்,
    என் சுகிர்தமே, துக்கம் மிகுவேளையில்
    உன் தாசனுக்கு, ஆதாரம் நீர் தான் ஐயா,
    என் துறையே, ஆதாரம் நீர் தான் ஐயா…

    Aadhaaram Neer Thaan Aiyya
    En Duraiye, Aadhaaram Neer Thaan Aiyya

    1 Sodhaam Ulagil Naan Theedhaal Mayangayil – 2
    Aadhaaram Neer Thaan Aiyya…

    2 Maatha Pithavenai Theethaai Madhikkayil – 2
    Matrorkku Patredhaiyya
    Ezhiyan Mel, Matrorkku Patredhaiyya
    Ezhiyanukku Aadhaaram Neer Thaan Aiyya…

    3 Naam Naam Thunai Ena Nayandhurai Sonnavar – 2
    Nattaatril Vitaar Aiyya
    Thaniyanai, Nattaatril Vitaar Aiyya
    Thaniyanukku, Aadhaaram Neer Thaan Aiyya…

    4 Katror Perumaiye, Matror Arumaiye – 2
    Vatraa Krubai Nathiye
    En Padhiye, Vatraa Krubai Nathiye
    En Padhiye, Aadhaaram Neer Thaan Aiyya

    5 Sodhanai Adarndhu, Vedhanai Thodarnthu – 2
    Thukkam Migum Vezhayil
    En Sugirthamey, Dhukkam Migum Vezhayil
    Um Daasanukku, Aadhaaram Neer Thaan Aiyya
    En Duraiye, Aadhaaram Neer Thaan Aiyya

    (Written by Rev. Arulappan Devadoss)

    Back to index

    Click below to listen to the song

  • Christmas song- Ratchagar Pirandhare (இரட்சகர் பிறந்தாரே)

    1 இருளில் வாழும் உலகை
    வெளிச்சத்தில் கொண்டு வர
    இரட்சகர் பிறந்தாரே
    விண்ணுலகம் விட்டு
    மண்ணுலகம் வந்து
    மனிதரை மீட்டாரே X 2

    (Chorus)
    இரட்சகர் பிறந்தாரே- 4

    2 பாவத்தில் இருந்த உலகை
    பரிசுத்தமாக்கிட
    இரட்சகர் பிறந்தாரே
    பாரினில் வாழும் மனிதரை
    நண்பர்களாய் கொள்ள
    இயேசு பிறந்தாரே x 2

    (Chorus) இரட்சகர் பிறந்தாரே- 4

    (Bridge)
    வாழ்க வாழ்கவே இயேசு நீர் வாழ்கவே (6)

    வீ வான விஷ யு எ மெர்ரி கிறிஸ்த்மஸ் – 3
    ஃப்ரம் தி போட்டொம் ஆஃப் ஆர் ஹார்ட்ஸ் X 2

    1 Iruzhil Vaalum Ulagai
    Vezhichchathil Konduvara
    Ratchagar Pirandharae
    Vinnulagam Vittu
    Mannulagam Vandhu
    Manidharai Meettaarae X 2

    (Chorus) Ratchagar Pirandharae X 4

    2 Paavathil Irundha Ulagai
    Parisuththamaakkida
    Ratchagar Pirandharae
    Paarinil Vazhum Manidharai
    Nanbargazhai Kozhzha
    Yesu Pirandharae X 2

    (Chorus) Ratchagar Pirandharae X 4

    (Bridge)
    Vaazhga Vaazhgave Yesu Neer Vaazhgave (6)

    We wanna wish you merry Christmas – 3
    From the bottom of our hearts X 2

    (Written by Benny Joshua)

    Back to index

    Click below to listen to the song

  • Ummai Pola Yaarundu (உம்மைப் போல யாருண்டு)

    உம்மைப் போல யாருண்டு
    நன்மை செய்ய நீருண்டு
    உம்மைத் தானே நம்புவேன்
    என் தேவா X 2

    உம்மைதான் எந்தன் வாழ்வில்
    ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
    நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
    வீணாய் தானே போகுதைய்யா X 2

    (Chorus)
    எல்ஷடாய் ஆராதிப்பேன்
    எலோஹிம் ஆராதிப்பேன்
    அடோனாய் ஆராதிப்பேன்
    இயேஷூவா ஆராதிப்பேன் X 2

    1 கலங்கி நின்ற என்னைக் கண்டு
    கண்ணீரைத் துடைத்தவரே
    காலமெல்லாம் கண்மணிபோல
    கரம்பிடித்து காத்தவரே X 2
    (Chorus) எல்ஷடாய் ஆராதிப்பேன்…
    உம்மைப் போல யாருண்டு…

    2 மரணத்தின் பாதைதனில்
    மனம் தளர்ந்து நின்ற என்னை
    மருத்துவராய் நீரே வந்து
    மறுவாழ்வு தந்தீரைய்யா X 2
    (Chorus)எல்ஷடாய் ஆராதிப்பேன்…
    உம்மைப் போல யாருண்டு…

    Ummai pola yaarundu
    Nanmai seyya neer undu
    Ummai thaane nambuven
    En dheva X 2

    Ummaitthaan enthan vaazhvil
    Aathaaramaay ninaiththu uzhzhen
    Neer illaa enthan vaazhkai
    Veenaay thaane pokuthaiyyaa X 2

    (Chorus)
    El Shadai, Aaraathippen!
    Elohim, Aaraathippen!
    Adonai, Aaraathippen!
    Yeshua, Aaraathippen!

    1 Kalangi nindra ennai kandu
    Kanneerai thudaiththavare
    Kaalamellaam kanmanipola
    Karampidiththu kaaththavare X 2
    (Chorus) El Shadai, Aaraathippen…
    Ummai pola yaarundu…

    2 Maranaththin paathaithanil
    Manam thazharndhu nindra ennai
    Maruththuvaraay neere vandhu
    Maruvaazhvu thandheeraiyyaa X 2
    (Chorus) El Shadai, Aaraathippen…
    Ummai pola yaarundu…

    (Written by Ps. Benny Joshua, Album: Parisutharae)

    Back to index

    Click below to listen to the song

  • Unga Kirubai (உங்க கிருபை)

    என்னை அழைத்தவரே
    என்னை தொட்டவரே
    நீர் இல்லாமல் நான் இல்லையே X 2
    நான் வாழ்ந்தது உங்க கிருபை
    நான் வளர்ந்ததும் உங்க கிருபை
    என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே – 2

    (Chorus)
    உங்க கிருபை வேண்டுமே
    உங்க கிருபை போதுமே
    உங்க கிருபை இல்லாமல்
    நான் ஒன்றும் இல்லையே – 2
    இயேசுவே

    1 தனிமையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்ல
    தள்ளாடி நடந்தபோது தாங்கிட யாரும் இல்ல – 2
    கதறி அழுத நேரத்தில்,
    என் கண்ணீர் துடைத்த உங்க கிருப
    உங்க கிருபை இல்லனா நானும் இல்ல – 2
    (Chorus) உங்க கிருபை வேண்டுமே…

    2 நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல
    திறமனு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல – 2
    தகுதியில்லா என்னை,
    உயர்த்தினது உங்க கிருபை
    உங்க கிருபை இல்லனா நானும் இல்ல – 2
    (Chorus) உங்க கிருபை வேண்டுமே…

    Ennai azhaiththavarae
    Ennai thottavarae
    Neer illaamal naan illaiyae X 2
    Naan vaazhnthathu unga kirubai
    Naan valarnthathum unga kirubai
    Ennai uyarththi vaiththeerae um kirubaiyae – 2

    (Chorus)
    Unga kirubai vendume
    Unga kirubai pothume
    Unga kirubai illaama
    Naan ondrum illaiyae X 2
    Yesuve

    1 Thanimaiyil azhudhapodhu thetrida yaarum illa
    Thazhzhaadi nadandhapodhu thaangida yaarum illa X 2
    Kadhari azhudha neraththil,
    En kanneer thudaiththa unga kirubai
    Unga kirubai illenaa naanum illa – 2
    (Chorus) Unga kirubai vendume…

    2 Naan endru solla, enakkondrum illa
    Thiramai’nnu solla, ennidam edhuvum illa X 2
    Thagudhiyillaa ennai,
    Uyarththinadhu unga kirubai
    Unga kirubai illanaa naanum illa -2
    (Chorus) Unga kirubai vendume…

    (Written by Ps. Benny Joshua)

    Back to index

    Click below to listen to the song