Christian Songs Booth

Tag: Get Christian lyrics

  • Neer Ennai Thaanguvadhaal (நீர் என்னை தாங்குவதால்)

    நீர் என்னை தாங்குவதால்
    தூங்குவேன் நிம்மதியாய் X 2
    படுத்துறங்கி விழித்தெழுவேன்
    கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் X 2

    1 எதிர்த்தெழுவோர் பெருகினாலும்
    கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும்
    கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான்
    தலை நிமிர செய்பவர் நீர் தான் (-என்) X 2

    படுத்துறங்கி விழித்தெழுவேன்
    கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் X 2
    நீர் என்னை தாங்குவதால்… (Chorus)

    2 கடந்த நாட்களில் நடந்த காரியம்
    நினைத்து தினம் கலங்கினாலும் X 2
    நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்
    என் தகப்பன் நீர் மாற்றுகிறீர் X 2

    படுத்துறங்கி விழித்தெழுவேன்
    கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் X 2
    நீர் என்னை தாங்குவதால்… (Chorus)

    3 இன்று காண்கின்ற எகிப்தியரை
    இனி ஒருபோதும் காண்பதில்லை X 2
    கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார்
    காத்திருப்பேன் நான் பொறுமையுடன் X 2

    படுத்துறங்கி விழித்தெழுவேன்
    கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் X 2
    நீர் என்னை தாங்குவதால்… (Chorus)

    Neer Ennai Thaanguvadhaal
    Thoonguven Nimmathiyaay X 2
    Paduththurangi Vizhiththezhuven
    Karththar Ennai Aatharikkindreer X 2

    1 Edhirthezhuvor Peruginaalum
    Karthar Kai Vittaar Endru Sonnaalum X 2
    Kedagam Neer Dhaan Magimaiyum Neer Dhaan
    Thalai Nimira Seibavar Neer Thaan (En-) X 2

    Paduththurangi Vizhiththezhuven
    Karthar Ennai Aadharikkindreer X 2
    Neer Ennai Thaanguvadhaal… (Chorus)

    2 Kadandha Naatkazhil Nadandha Kaariyam
    Ninaiththu Dhinam Kalanginaalum X 2
    Nadandhadhellam Nanmaikkedhuvai
    En Thagappan Neer Maatrugireer X 2

    Paduththurangi Vizhiththezhuven
    Karthar Ennai Aadharikkindreer X 2
    Neer Ennai Thaanguvadhaal… (Chorus)

    3 Indru Kaangindra Egypthiyarai
    Ini Oru Podhum Kaanbadhillai X 2
    Karthar Enakkaai Yuththam Seigindraar
    Kaaththiruppen Naan Porumayudan X 2

    Paduththurangi Vizhiththezhuven
    Karthar Ennai Aadharikkindreer X 2
    Neer Ennai Thaanguvadhaal… (Chorus)

    (Written by: Fr S J Berchmans, Album: Jebathotta Jeyageethangal Vol. 39)

    Back to index

    Click below to listen to the song

  • Rathamae (இரத்தமே)

    இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
    விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே
    இயேசு கிறிஸ்துவின் இரத்தமே
    எனக்கு விலையாக சிந்தப்பட்டதே – 2

    (Chorus)
    இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
    விலையேறப்பெற்ற இரத்தமே
    இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
    எனக்கு விலையாக சிந்தப்பட்டதே – 2

    1 பாவங்கள் யாவையும் கழுவி என்னை
    பரிசுத்தமாக்கின வல்ல இரத்தமே – 2
    சுத்த மனசாட்சியை எனக்கு தந்து – 2
    சுத்திகரித்த பரிசுத்த இரத்தமே – 2

    இரத்தமே… (Chorus)

    2 தூரமான புற ஜாதி எனக்கு
    சொந்தமென்ற உறவை தந்த இரத்தமே- 2
    ஜீவனுள்ள புதிய மார்கத்தினுள் – 2
    பிரவேசிக்க தைரியம் தந்த இரத்தமே – 2

    இரத்தமே… (Chorus)

    3 நித்திய மீட்பை எனக்குத்தர
    எதிர்க்கும் சாத்தான் மேல், ஜெயம் பெற – 2
    நன்மைகள் எனக்காய் பேசுகிற – 2
    தெளிக்கப்படும் பரிசுத்த இரத்தமே- 2

    இரத்தமே… (Chorus)

    Raththame, Sindhapatta Raththame
    Vilaiyerappetra Valla Rathamae
    Yesu Kiristhuvin raththame
    Enaku Vilaiyaaka Sindhapattadhe X 2

    Chorus
    Rathame, Sindhapatta Rathame
    Vilaiyerappetra Rathamae
    Rathame, Sindhapatta Rathame
    Enaku Vilaiyaaka Sindhapattadhe – 2

    1 Paavangazh Yaavaiyum, Kazhuvi Ennai
    Parisuththamaakina, Valla Raththame
    Suththamanasaatchiyai, Enaku Thandhu – 2
    Suththeegariththa Parisuththa Raththame – 2

    Rathame, Sindhapatta Rathame… (Chorus)

    2 Dhooramaana, Purajaadhi Enakku
    Sondham Endra, Uravai Thandha Rathamae X 2
    Jeevanulla, Puthiya Maargathinuzh – 2
    Pravesikka Dhairiyam Thandha Rathamae – 2

    Rathame, Sindhapatta Rathame… (Chorus)

    3 Nithiya Meetpai, Enakku Thara
    Edhirkum Saaththaan Mel, Jeyam Pera X 2
    Nanmaigal, Enakaai Pesugira – 2
    Thezhikkapadum Parisuththa Rathame – 2

    Rathame, Sindhapatta Rathame… (Chorus)

    (Written by Joseph Aldrin, Album: Pradhana Aasariyarae Vol.2)

    Back to index

    Click below to listen to the song

  • Nirappidunga (நிரப்பிடுங்க)

    என்ன நிரப்புங்கப்பா, உங்க வல்லமையாலே
    என்ன நிரப்புங்கப்பா, உங்க அக்னியாலே x 2

    (Chorus)
    நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
    ஆவியினாலே நிரப்பிடுங்க
    நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
    உம் வல்லமையாலே நிரப்பிடுங்க

    1 நிழலை தொடுவோர், சுகத்தை பெறனும்
    கச்சயை தொடுவோர், அற்புதம் பெறனும் (என்-)X 2

    பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
    பவுலை போல் பயன்படுத்திடுங்க X 2
    நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க… (Chorus)

    2 காலியான பாத்திரமாக,
    வாழ்ந்த வாழ்க்கை,
    முடிவுக்கு வரணும் (நான்-) X 2

    மூழ்கனுமே நான் மூழ்கனுமே,
    ஆவியின் நதியிலே மூழ்கனுமே X 2
    நிரம்பணுமே நான் நிரம்பணுமே,
    பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே X 2

    3 தெருவெல்லாம் உம்,
    அக்கினி நதியை,
    என்னை கொண்டு,
    பாய்ந்திட செய்யும் (என்-) X 2

    செய்திடுங்க ஐய்யா, செய்திடுங்க
    நதியாய் பாய்ந்திட செய்திடுங்க X 2 நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க… (Chorus)

    என்ன நிரப்புங்கப்பா… (Intro)

    Enna Nirappungappaa, Unga Vallamaiyaale
    Enna Nirappungappaa, Unga Akkiniyaale X 2

    (Chorus)
    Nirappidunga Enna Nirappidunga,
    Aaviyinaalae Nirappidunga
    Nirappidunga Enna Nirappidunga,
    Um Vallamaiyaalae Nirappidunga

    1 Nizhalai Thoduvor, Sugaththai Peranum,
    Kachchayai Thoduvor, Arputham Peranum (En-) X 2

    Peter’u Pol Enna Nirappidunga
    Paul’ai Pol Payanpaduththidunga X 2
    Nirappidunga Enna Nirappidunga… (Chorus)

    2 Kaaliyaana Paaththiramaaga,
    Vaazhndha Vaazhkai,
    Mudivukku Varanum (Naan-) X 2

    Moozhganumae Naan Moozhganumae,
    Aaviyin Nathiyilae Moozhkanumae X 2
    Nirambanume Naan Nirambanume,
    Parisuththa Aaviyaal Nirampanume X 2

    3 Theruvellaam Um,
    Akkini Nadhiyai
    Ennai Kondu,
    Paayndhida Seyyum (-En) X 2

    Seythidunga Aiyyaa, Seythidunga
    Nathiyaay Paaynthida Seythidunga X 2
    Nirappidunga Enna Nirappidunga… (Chorus)

    Enna Nirappungappa… (Intro)

    (Written by Ps. Gersson Edinbaro)

    Back to index

    Click below to listen to the song

  • Naan naanagave vandhirukkiren (நான் நானாகவே வந்திருக்கிறேன்)

    நான், நானாகவே வந்திருக்கிறேன்
    உம், பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
    நீர், இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா,
    உம், ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா X 2

    யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே
    நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே
    ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே
    தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
    நான்.. நானாக.. தானாக.. வந்திருக்கிறேன்

    நான், நானாகவே வந்திருக்கிறேன்… (Chorus)

    மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே
    மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே
    எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே
    எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
    நான்.. வீணாகி.. பாழாகி.. வந்திருக்கிறேன்

    நான், நானாகவே வந்திருக்கிறேன்… (Chorus)

    Naan Naanaagave Vandhirukkiren
    Um Prasannaththil Vandhunirkiren
    Neer Indru Ennai Yetrukkozhveeraa,
    Um Rajjiyaththil Serthukkolveera – 2

    Yoseph’ai Pol Naan Ozhungillaye
    Noah’vaippol Needhimaanum Illaiye
    Abraham’ai Pol Visuvaasiyillaiye
    Daniel’aipol Ummai Vendavillaiye
    Naan.. Naanaga.. Thaanaga.. Vandhirukkiren

    Naan Naanagave Vandhirukkiren… (Chorus)

    Martha’laippol ummai Sevikkalaye
    Maria’laippol Ummai Nesikkalaye
    Esther’ai pol Edhayum Seiyavillaye
    Elisabeth’in Nargunangazh Ennil Illaye
    Naan.. Veenaagi.. Pazhagi.. Vandhirukkiren

    Naan Naanagave Vandhirukkiren… (Chorus)

    (Written by Ravi Bharath, Album- Aayathamaa Vol.2)

    Back to index

    Click below to listen to the song