Christian Songs Booth

Tag: Sammy Thangaiah

  • Unga Prasannam (உங்க பிரசன்னம்)

    நீர் இல்லாமல் நான் இல்லையே
    நீர் சொல்லாமல் உயர்வு இல்லையே X 2

    (Chorus)
    உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி
    உங்க பிரசன்னம் தான் எனது தகுதி X 2

    1 அழைத்த நாள் முதல் இதுவரை என்னை
    விலகாத வாக்குத்தத்தம் பிரசன்னமே
    உடைந்த நாட்களில் கூடவே இருந்து
    சுகமாக்கும் மருத்துவம் பிரசன்னமே X 2

    விலை போகா என்னையும் மலை மேலே நிறுத்தி
    அழகு பார்ப்பதும் பிரசன்னமே X 2
    உங்க பிரசன்னம்… (Chorus) X 2

    2 கல்வி அறிவும் பல்கலை சான்றும்
    இல்லாமல் பயன்படுத்தும் பிரசன்னமே
    அழைக்கப்பட்டேன் நியமிக்கப்பட்டேன்
    நீரூபிப்பதும் உங்க பிரசன்னமே X 2

    பிற பாஷை பேசுவோர் பிற தேசம் வாழுவோர்
    எனை வேண்டி கேட்பதும் பிரசன்னமே X 2
    உங்க பிரசன்னம்… (Chorus) X 4

    Neer Illaamal, Naan Illaye
    Neer Sollaamal, Uyarvu Illaye X 2

    (Chorus)
    Unga Prasannam Dhaan, Enakku Mugavari
    Unga Prasannam Dhaan, Enadhu Thagudhi X 2

    1 Azhaiththa Naazh Mudhal, Idhuvarai Ennai
    Vilagaatha Vakkudhaththam, Prasanname
    Udaindha Naatkazhil, Koodave Irundhu
    Sugamaakkum Maruththuvam, Prasanname X 2

    Vilai Poga Ennayum, Malai Mele Nirutthi
    Azhagu Paarppadhum Prasannamae X 2
    Unga Prasannam Dhaan… (Chorus) X 2

    2 Kalvi Arivum, Palgazhai Saandrum
    Illaamal Payanpaduththum Prasanname
    Azhaikkappatten Niyamikkappatten
    Niroobippathum Unga Prasanname X 2

    Pira Baashai Pesuvor, Pira Desam Vaazhuvor
    Enai Vendi Ketpadhum Prasanname X 2
    Unga Prasannam Dhaan… (Chorus) X 4

    (Written by John Jebaraj)

    Back to index

    Click below to listen to the song

  • Unga Kirubai (உங்க கிருபை)

    என்னை அழைத்தவரே
    என்னை தொட்டவரே
    நீர் இல்லாமல் நான் இல்லையே X 2
    நான் வாழ்ந்தது உங்க கிருபை
    நான் வளர்ந்ததும் உங்க கிருபை
    என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே – 2

    (Chorus)
    உங்க கிருபை வேண்டுமே
    உங்க கிருபை போதுமே
    உங்க கிருபை இல்லாமல்
    நான் ஒன்றும் இல்லையே – 2
    இயேசுவே

    1 தனிமையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்ல
    தள்ளாடி நடந்தபோது தாங்கிட யாரும் இல்ல – 2
    கதறி அழுத நேரத்தில்,
    என் கண்ணீர் துடைத்த உங்க கிருப
    உங்க கிருபை இல்லனா நானும் இல்ல – 2
    (Chorus) உங்க கிருபை வேண்டுமே…

    2 நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல
    திறமனு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல – 2
    தகுதியில்லா என்னை,
    உயர்த்தினது உங்க கிருபை
    உங்க கிருபை இல்லனா நானும் இல்ல – 2
    (Chorus) உங்க கிருபை வேண்டுமே…

    Ennai azhaiththavarae
    Ennai thottavarae
    Neer illaamal naan illaiyae X 2
    Naan vaazhnthathu unga kirubai
    Naan valarnthathum unga kirubai
    Ennai uyarththi vaiththeerae um kirubaiyae – 2

    (Chorus)
    Unga kirubai vendume
    Unga kirubai pothume
    Unga kirubai illaama
    Naan ondrum illaiyae X 2
    Yesuve

    1 Thanimaiyil azhudhapodhu thetrida yaarum illa
    Thazhzhaadi nadandhapodhu thaangida yaarum illa X 2
    Kadhari azhudha neraththil,
    En kanneer thudaiththa unga kirubai
    Unga kirubai illenaa naanum illa – 2
    (Chorus) Unga kirubai vendume…

    2 Naan endru solla, enakkondrum illa
    Thiramai’nnu solla, ennidam edhuvum illa X 2
    Thagudhiyillaa ennai,
    Uyarththinadhu unga kirubai
    Unga kirubai illanaa naanum illa -2
    (Chorus) Unga kirubai vendume…

    (Written by Ps. Benny Joshua)

    Back to index

    Click below to listen to the song