Christian Songs Booth

Tag: saronin rojave

  • Saronin Rojave (சாரோனின் ரோஜாவே)

    சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே
    பதினாயிரங்களில் சிறந்த என் நேசரே X 2

    (Chorus)
    அந்த அழக ஆராதிப்பேன்
    அந்த அழக போற்றிடுவேன்
    என் உள்ளத்தை திறந்தவரே
    உம்மை எந்நாளும் உயர்த்திடுவேன் X 2

    சாரோனின் ரோஜாவே… (Intro)

    1 உம் சாயலினால் என்னை வனைந்தீர்
    உம் உயிரை எனக்கு தந்தவரே X 2
    உம் அன்பினால் என்னை, கவர்ந்தவரே – 2
    பாடுவேன் உம்மையே, இயேசைய்யா
    பாடுவேன் உம்மையே

    அந்த அழக ஆராதிப்பேன்… (Chorus)

    2 பகலெல்லாம் உம்மை பாடுகிறேன்
    இரவெல்லாம் உமக்காய் காத்திருக்கிறேன் X 2
    யைப்போல என்னை தேற்றுகிறீர்
    தந்தையைப்போல என்னை சுமக்கின்றீர்
    உம் அன்பு போதுமே, இயேசைய்யா
    உம் அன்பு போதுமே

    அந்த அழக ஆராதிப்பேன்… (Chorus)

    சாரோனின் ரோஜாவே… (Intro)

    Saronin Rojave, Pallathaakkin Leeleeye
    Padhinaayirangazhil Sirandha En Nesare X 2

    (Chorus)
    Andha Azhage Aaradhipen
    Andha Azhage Potriduven
    En Uzhzhaththe Thirandhavare
    Ummai Ennaazhum Uyarthiduven X 2

    Saronin Rojave… (Intro/Bridge)

    1 Umm Sayalenal Ennai Vanaindeer
    Umm Uyire Enakku Thanthavarae X 2
    Umm Anbinaal Ennai, Kavarnthavarae – 2
    Paaduven Ummaiye, Yesaiyya
    Paaduven Ummaiye

    Andha Azhage… (Chorus)

    2 Pagalellam Ummai Paadugiren
    Iravellam Umakkaai Kaththirukkiren X 2
    Thaayai Pola Ennai Thetrugireer
    Thagappanai Pola Ennai Sumakkindrir
    Umm Anbu Pothume, Yesaiyya
    Umm Anbu Pothume

    Andha Azhage… (Chorus)

    Saronin Rojave… (Intro)

    (Written and sung by Ben Samuel, Album- En Nesare Vol 2)

    Back to index

    Click below to listen to the song