Christian Songs Booth

Tag: Seeyonil Vaasam seyyum

  • Seeyonil Vaasam Seyyum (சீயோனில் வாசம் செய்யும்)

    சீயோனில் வாசம் செய்யும்
    கர்த்தரை உயர்த்துவோம்
    அவர் செயல்கள் ஜனங்களுக்கு
    அறிவித்து பாடுவோம்

    ஓசன்னா – 3
    மகிமை தேவனே
    ஓசன்னா – 3
    மாட்சிமை தேவனே

    சேனைகளின் கர்த்தர் அவர்
    மகிமையின் ராஜா அவர்
    வல்லமையின் தேவன் அவரே X 2
    அவரே – 3

    மகிமை தேவன் முழுங்குகிறார்
    பரிசுத்தமாய் இருக்கிறவர்
    வல்லமையுள்ள சத்தமுடையோர்
    சேனைகளின் கர்த்தர் அவரே X 2

    வானம் பூமி நடுங்க செய்யும்
    உன்னத தேவன் வானம்
    பூமி அடக்கி ஆளுகிறார்

    ஹாலேலூயா உமது வல்லமைக்காய்
    ஹாலேலூயா ஹாலேலூயா – 3

    Seeyonil Vaasam Seyyum
    Kartharai Uyarththuvom
    Avar Seyalgazh Janangazhukku
    Ariviththu Paaduvom

    Hosanna – 3
    Magimai Dhevane
    Hosanna – 3
    Maatchimai Dhevane

    Senaigazhin Karthar Avar
    Magimaiyin Raja Avar
    Vallamaiyin Dhevan Avare X 2
    Avare – 3

    Magimai Dhevan Muzhungugiraar
    Parisuththamaai Irukkiravar
    Vallamaiyuzhzha Saththamudaiyor
    Senaigazhin Karthar Avare X 2

    Vaanam Boomi Nadunga Cheyyum
    Unnadha Dhevan Vaanam
    Boomi Adakki Aazhugiraar

    Halleluya Umadhu Vallamaikkaai
    Halleluya Halleluya – 3

    Back to index

    Click below to listen to the song↓